Award

2003-ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வழங்‌கி‌ய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான விருது பெற்றுள்ளேன். மேலும், 2007-ம் ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான எம்.ஜி.ஆர்.- சிவாஜி அகடமி‌ விருதினையும் பெற்றுள்ளேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்‌வநா‌தன்‌ கரங்‌களா‌ல்‌ கண்ணதாசன் விருதினையும் பெற்றுள்ளேன்.